சனி, 27 ஆகஸ்ட், 2016

                                      காக்கக் கடவிய நீ
                           காக்கா    திருந்தக்கால் ...                                           
                      கிராமத்தில் பிறந்து வளர்ந்து வந்த கணேசனுக்கு நீச்சல் யாரும் சொல்லித்தரவில்லை.ஊரைச்சுற்றி ஆறு,குளம் வாய்க்கால் என்று நீர் நிலைகள். இன்றுபோல் அவை வறண்டு கிடக்கவில்லை
                            மீன் குஞ்சுக்கு யாரும் நீச்சல் கற்றுத்  தரவேண்டாம் என்பதுபோல் சுமார் 3-4 வயதில் குளத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டார்.
                            ஒருமுறை ஊர் கோடியில் இருக்கும் குடி தண்ணீர் கிணற்றில் கணேசனும் அவருக்கு 2 வயது பெரிய அண்ணனும்  தண்ணீர் எடுக்க சென்றனர் .கிணற்றின் சுவர் மேல் ஏறிநின்று குடத்தில் கயிறு கட்டி கிணற்றில் இறக்கி  தண்ணீர் எடுக்க வேண்டும் .
                        அண்ணன்  கிணற்றுமேல் ஏறி நின்று தண்ணீர் எடுத்து இரண்டு குடங்களில் நிரப்ப ஆரம்பித்தார்.கணேசன் கிணற்றின் உள்ளே இறங்கி முதல் சுற்று வட்டத்தில் நின்று கொண்டு பாட்டுப்பாடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
                    கிராமத்து  சிறு குடிநீர் கிணறுகள் சுமார்  10-15 அடி ஆழம் இருக்கும். குளிர்காலத்தில் சுமார் 7-8 ஆழத்தில் இருக்கும் நீர் கோடைகாலத்தில் சுமார் 12-13 அடி இறங்கிவிடும்.
                       அண்ணன் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தபோது காய்ந்திருந்த கிணற்று உள்  சுவர் குடத்திலிருந்து சிதறும் தண்ணீர் காரணமாக ஈரமாகி விட்டது.
                    கணேசன் இதைக் கவனிக்கவில்லை.தண்ணீர் பட்டதால் காய்ந்திருந்த பாசி ஈரமாகி வழுக்கிவிட கணேசன் திடீரென்று  கிணற்றுக்குள் விழுந்துவிட்டார் .அதிஷ்டவசமாக குடம் மேலே இழுக்கப்பட்டிருந்தது ;கிணற்று சுற்றுச்சுவரில் மோதிக்கொள்ளாமல் தண்ணீரில் விழுந்த கணேசன்
நீச்சலடித்துக்கொண்டு மிதக்க ஆரம்பித்தார் .
                     அண்ணனும் மற்ற ஊர் சிறுவர்களும் கயிற்றை கிணத்துக்குள் விட கணேசன் கயிற்றை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள மேலே தூக்கப் பட்டார் .



                   பல ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு ஹசரக்கட்டா ஏரியில் நீச்சலடிக்கத் தயாராகும்  கணேசன் .
                    நீச்சல் ஒரு பன்முகப் பயிற்சி.உடலின் எல்லா பாகங்களும் வலுவடைகின்றன .
                   இராணுவப்  பொறியியற் கல்லூரியில் மூன்றாண்டு  கால   B.Tech படித்துக் கொண்டிருந்தபோது



     சிறந்த நீச்சல் வீரர் என்று பரிசு வழங்கப் பட்டர்.
                                    இன்று எழுபத்தைந்தாவது அகவையில் பயணித்துக்  கொண்டிருக்கும் கணேசன் அன்று தன்னைக் காப்பாற்றிய அண்ணனுக்கு நன்றி சொல்லி  அவர் பிறந்த ஊர் இளையோர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார் .
                    காலமெனும் காட்டாறு கரைபுரண்டு ஓடினாலும்  அதில் நீந்தி மகிழ்வோம் வாருங்கள்.
                               காக்கக் தடவிய நீ  காவாதிருந்தக்கால் 
                               ஆர்க்குப் பரமாம்  ஆறுமுகவா
                      என்று கேட்கும் கணேசன் அவ்வையாரின் மற்றொரு பாடலை நினைவு கூறத் தவறுவதில்லை.
                                  இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி 
                                   விட்ட சிவனும் செத்துவிட்டானோ ? முட்ட முட்டப் 
                                    பஞ்சமேயானாலும் பாரம் அவனுக்கன்னாய் 
                                     நெஞ்சமே யஞ்சாதே நீ.




















வியாழன், 25 ஆகஸ்ட், 2016


                                     இராணுவப்  பொறியியற்  கல்லூரி.
           இராணுவம் ஒரு பன்முகப் பரிமாணம் உள்ள அமைப்பு என்பதும்  அதில் சிவில் வாழ்க்கையில் உள்ள பெரும்பாலான தொழில் நுட்ப வசதிகளும் இருக்கின்றன என்பதும் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை.
                         சுமார் 15 வருட அனுபவத்துடன் இருக்கையில் கணேசன் இராணுவப் பொறியியற் கல்லுரிக்குப் உதவிப் பேராசிரியராகப்  பணி  மாற்றம்  பெற்றார்.
            கல்லூரியில் Faculty of civil Engineering,Electrical and Mechanical,Combat Engineering மற்றும் அதிகாரிகள்  அல்லாதோருக்கான Diploma Engineering  பிரிவுகள் இருந்தன. பொதுவாக இராணுவப்   பயிற்சிகளடங்கிய  Combat Engineering பிரிவு  மிகவும் ஏற்புடையதாக எல்லா அதிகாரிகளும் விருப்பப்படுவார்கள்.
                       கணேசன் எந்தவிதமான இராணுவப் பின்பலமும் இல்லாமல் நாட்டின் அவசர கால நிலையில் அதிகாரியானவர்.ஆகையினால் அவர் சிப்பாய்களைப்  பயிற்றுவிக்கும் Diploma Engineering wing க்கு  உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
                  கணேசன் விளையாட்டுகளில் மிகவும் ஆர்வம் உள்ளவர் என்பதும்  பொதுவாக எல்லா விளையாட்டுகளிலும் ஓரளவு பயிற்சி உள்ளவர் என்பதும்
பல இராணுவத்தினர் அறிந்ததே.
                          கல்லூரியில் சேர்ந்த சில நாட்களுக்குள்  cross country race எனப்படும் சுமார் 15 கி.மீ ஓட்டப் பந்தயத்தில் சிறப்பாக வந்திருந்த கணேசனைக் கண்ட உயர் அதிகாரி அவரை Combat engineering பிரிவுக்கு மாற்றி இளம்  அதிகாரிகளைப் பயிற்றுவிக்கும் தலைவராக நியமித்தார்.
                          கணேசன் சர்க்கரைப்  பந்தலில் தேன் மாரிப்  பொழிந்ததைப்போல்  மகிழ்ந்தார் .

                           எல்லா விளையாட்டுகளும் விளையாடக்கூடிய அவர் இராணுவப் பொறியியற்கல்லூரியின்  Sports Secretary ஆகவும் நியமிக்கப்பட்டார்.
                   
                            அவரிடம் பயிற்சிபெற்ற இளம்  அதிகாரிகள்  காலப்போக்கில் பதவி உயர்வுகள் பெற்று BRIGADIERS AND MAJ.GENERALS ஆனார்கள் என்பதும்  இப்பொழுதும் அவர்கள் கணேசனதுப் பயிற்சிமுறைகளை  நினைவு கொண்டு  நலம் விசாரிக்கிறார்கள் என்பதும் மகிழ்வான செய்திகள்.









Image result for college of military engineering pune








வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

The Second SSB

                                                   The Second  SSB

       In 1967  while Ganesan was serving in 4 Engineer Regiment,had opted for permanent commission in the Army.According to then policy he was to go for another SSB.By the time the call came he was posted out as Assistant Garrison Engineer,Shillong.
                            The service as AGE,Shillong was another interesting story which we will see subsquently.
                          The second SSB call came in 1968 May directing him to report to SSB Meerut cantt.The time gap was so short that it was not possible to reach Meerut on the specific date.Explaining the details Army HQ was requested another suitable date.
                         Accordingly in August 1968 he was asked to report to SSB Allahabad.June -July of the year ASSM receives maximum rainfall. washing off roads and rail links were common.In 1968 the rain was so heavy that the TEESTA river bridge of rail link was washed away and roads were disappeared at many places.
                     Gauhati airfield was like a big Mela with thousands of people trying to get out of Assam.
                        At that time Ganesan was asked to report to Allahabad as a second chance to appear in the second SSB. How can he go?He decided to ask for another chance.But the Garrission Engineer at Gauhati Airfield (Borjar) rang up Ganesan not to miss this as AHQ may consider that he was not interested and may be rejected at the third time.Being a friend of Ganesan he requested Ganesan to come to Gauhati and let us try for a air ticket.
                           Gnesan came to Gauhati with a plan to fly to calcutta and from there take train Kalka mail to ALLAHABAD.In that case he will be there at about 1200hrs at SSB  just at the reporting time.
                          At air field plane tickets were booked for almost 15 days and no fresh tickets were being issued.Ganesan and his friend went to the aircraft that was about to take off to Calcutta and met the pilot.
                        Fortunetly he was an Ex Airforce officer.Ganesan explained the situation to him.He requested the Airport authorities to issue a ticket for Ganesan and took him to the Aircraft.Ganesan was asked to sit near the the AirHostess and the pilot went into the cockpit.The Aircraft took off.
                          After a few minutes the pilot came out of cockpit and was looking for any vacant seat.The aircraft was full and not a single seat was vacant.
                              One lady and her 10 years old boy were occupying two seats.The pilot requested that lady whether Ganesan can have that boy on his lap and he be seated there.That lady was kind enough to accept and Ganesan was seated there.
                                During the travel that lady told Ganesan that she has great respect for Indian Army and keenly observed the 1965 war.She was thrilled to know that Ganesan was in Sialkot sector in that war. 
                   The Aircraft landed at Calcutta.Ganesan thanked every one and was rushing to calcutta Rly station.But the lady requested Ganesan to wait and later took him in their car and dropped him
 at the Rly station.
                      The Kalka mail was about to start.Even though Ganesan had free Rly warrent there was no time to exchange that.He told the train TT and reached Allahabad in time.
                The second SSB photo is once again for you.


                    This photo shows Ganesan seated no.3 and all of them were having about 4-5 years service.In the entire lot Ganesan was the fittest officer.
                   After 3-5 days of SSB interview as the train services were not restored yet Ganesan was attached to Station HQ Allahabad and reached Shillong after about 20 days.
                           when result came Ganesan though was selected was shocked to see an officer who was awarded "Veer chakra" in 1965 war was rejected.
                      AHQ explained that the performance in war is spontaneous and not a planned one.In detailed analysis that officer was unsuitable for Army.
                 Since the officers were having about 4-5 years service and is serving the second SSB challanges the first SSB and hence subsquently stopped.The officers were selected based on confidential reports and recommendations.
              
                        However Ganesan had prooved his merit and rose to the rank of COLONEL and earned Presidents Award VASHIST SEVA MEDAL for distinguished service.













                                                                   The First posting.
             The officers training at the Indian Military Acadamy was for 2 years.But due to emergency and fast expansion of the Army it was reduced to about 7 months only.
                  So though Ganesan has joined OTA only on 09 Oct 1963 he passed out on 03 May 1964 and was commissioned into Corps Of Engineers.After an orientation course at the College Of Military Engineering he was posted to 44 Field Park Company.The company was part of 6 Mountain Division and was located at Pithoragarh inUttarPradesh-Nepal border.Ganesan reported there on 07 September 1964.
              6 Mountain division was recently raised after chineese attack  and Troops and Equipments were just poring in.It was completely aided by USA.

                                           Ganesan in USA COMBAT WINTER COAT.



                 Complete light vehicles,weapons and winter uniforms came from USA.He was very happy to be in such a formation.
            As days passed Ganesan came to know that the Division is commanded by Maj Gen S.K.KURLA.
                              Gen Kurla was a 2nd world war veteran.He carried great name and fame and was about 6feet and 2or 3 inches tall.He had lead about 85 attacks successfully and was introduced to Field Marshal SLIM as the best company commander in South East Asia.
                        Ganesan went into the 1965 Indo-Pak war under such a great leadership.In that war 6 Mountain Division was Army Headquarter Reserve.
                           It is a matter of great honour and pride to be Army HQ reserve.Because it will be launched into war either to enlarge our captured area or to destroy enemy,s strong hold.
                          The division was launched into SIALKOT sector of J&k and Ganesan happily spent few days in enemy,s land and from there moved to The first and only Engineering University,Roorkee university for advanced training.

                            What a great career starting for a young officer.
































THE SERVICES SELECTION BOARD.

                                          The Services Selection Board 
viewrs may be aware that Ganesan was a junior Engineer in Tamilnadu state PWD and was buzy in converting an annicut into a Regulator across River Vettar near Thanjavur in october-November 1962.
             That is the time the Chineese attack on India took place and the country was placed under National Emergency.
                    Ganesan,s work was on a irrigation river.water supply was closed in 0ctober and has to be restored in May-June subsquent year.The work was about Rs.7.5 lakh and started in full speed.By Mar-April following year the work was nearing completion.
                         Ganesan was mentally disturbed over the attitude of the public in  general and corruption in work place.By and large money was the main source of attraction  and everyone was bent upon in collecting it.
                                  The river project was completed in May 1963 and on an auspicious day the Regulator was declared open.Water was gushing out.Ganesan stood on the top and threw away100*  2rupees notes into the gushing water and resigned the Govt job.
                     His Executive Engineer did not recommend the resignation and instead adviced Ganesan to go for Army selection as Army being expanded in large scale and state and central Govt elligible employees are motivated to serve the country.
                      With out knowing anything about the Army and having not seen a single military person in life Ganesan was waiting at the first class waiting room of Bangalore cantt Rly station.He saw couple of youngsters with books and notes and were discussing in Hindi and English.He thought they were job seekers and going for some interview.
                  When a military truck came to fetch those going to SSB.All those boys got into the truck.Ganesan was confused and asked them what are those books and notes.
            They said,notes on,"Intelligence Test,group discussion,psychology etc.
                       Ganesan was not even  knowing the names and felt very sorry for himself.
           
விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்து அழுகின்ற 
                                    குழந்தையினும் மிகப் பெரிதும் சிறியேன் 
                     அளக்கரியா துயர் கடலில் விழுந்து நெடுங்காலம் அலைந்து அலைந்து 
                                     மெலிந்த துரும்பதனின் மிகத்துரும்பேன்......
                                  என்ற இராமலிங்க அடிகளின் "பிறப்பவம் பொறாது பேதுறல்" வரிகளை மனதில் கொண்டு சிறிது நேரம் தியானத்தில் இருந்தார். 

                  The truck reached SSB





                           It was great experience to go through the test and after 3 days Ganesan and 4more were declared selected and to go for medical.
                         In the medical Ganesan was temporarily rejected.Ganesan asked for reasons and was told that he has low BP.
                 Not knowing what is BP,Ganesan explained that he is an athelet and a university Basketball player and never felt any weakness.
                The authorities admitted him in AirforceHospital and after some investigation Ganesan was declared fit.

                     Ganesan joined OFFICERS TRAINING SCHOOL,POONA in Emmergency Course no.8 and was commissioned on 03 May 1964.

                       In 1968 Ganesan was given option to come back to PWD or continue in Army.If he wants to continue he was to go for another SSB.

                             Ganesan opted to go for another SSB.

          He went to Allahabad 34 SSB and was again selected.


                  A glorious service with two great war participation and National mission leader to Antarctica,Ganesan retired on 31 July 1994

                   We will see him at the Inspirational Parks.




                 This is  the photo story of Ganesan,s Army service.